Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/பெருந்தன்மை வேண்டும்

பெருந்தன்மை வேண்டும்

பெருந்தன்மை வேண்டும்

பெருந்தன்மை வேண்டும்

ADDED : பிப் 27, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
* செல்வத்தால் பெருமைப்பட்டுக் கொள்ளாதே. புகழ்ச்சியைக் கண்டு மயங்காதே.

* புண்படுத்தியவர்களையும் மன்னிப்பதே பெருந்தன்மை. ஆனால், அது அவள்ளவு எளிதில் யாருக்கும் வந்து விடுவதில்லை.

* பெருந்தன்மை இல்லாத மனிதன் இருட்டறையில் உழலும் பூச்சிக்குச் சமமானவன்.

* தோல்வி என்பதே கிடையாது. இலக்கை நோக்கிய பயணத்தில், கொஞ்சம் சுற்றி வளைத்துச் செல்வதாகவே பொருள்.

* கடவுள் பக்தியும், மனித நேயமும் ஞானத்தை அடைவதற்கான படிக்கட்டுகள்.

அரவிந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us