Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/பத்தில் ஒன்றைக் கொடு!

பத்தில் ஒன்றைக் கொடு!

பத்தில் ஒன்றைக் கொடு!

பத்தில் ஒன்றைக் கொடு!

ADDED : ஏப் 05, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
* அதிகாலையில் எழுந்து பிரார்த்தனை செய்வது அன்றாட கடமையாகட்டும்.

* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை, ஏழைகளுக்குத் தானமாக கொடுங்கள்.

* தேவைகளைக் குறைத்துக் கொண்டால், வாழ்வில் எப்போதும் திருப்தியிருக்கும்.

* எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை ஆகிய இரண்டையும் லட்சியமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

* உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொண்டால், தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.

* தேவைக்கு மட்டும் அளவாகப் பேசுங்கள். மற்ற நேரத்தில் பேசாதிருக்க முயலுங்கள்.

-சிவானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us