Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/தூய்மையைக் கடைபிடி

தூய்மையைக் கடைபிடி

தூய்மையைக் கடைபிடி

தூய்மையைக் கடைபிடி

ADDED : ஜூன் 21, 2017 04:06 PM


Google News
Latest Tamil News
* மனஉறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள். அது உன்னை பேராசை என்னும் நெருப்பில் இருந்து காப்பாற்றும்.

* அன்புடனும், பொதுநலத்துடனும் மக்கள் சேவையில் ஈடுபடு. எல்லா உயிர்களையும் நேசி. இதுவே தெய்வீக வாழ்க்கை.

* பேச்சிலும், செயலிலும் துாய்மையைக் கடைபிடி. உன் அந்தரங்க நோக்கம் பரிசுத்தமாக இருக்கட்டும்.

* உண்மை இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும் நிறைந்திருக்கும்.

* பிறர் உங்களை இம்சித்தால் கூட பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சிவானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us