Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/விடாமுயற்சி தேவை

விடாமுயற்சி தேவை

விடாமுயற்சி தேவை

விடாமுயற்சி தேவை

ADDED : பிப் 12, 2016 03:02 PM


Google News
Latest Tamil News
* உடல் வலிமை மிக்கவனாக இருந்தாலும் மனதை அடக்குவது கடினம். அதற்கு விடாமுயற்சியும், பயிற்சியும் அவசியம்.

* மனதை அடக்கும் ரகசியத்தைக் கற்றுக் கொண்டால் எதில் ஈடுபட்டாலும் சாதனை படைக்க முடியும்.

* அடிமையாக கிடப்பதும், சுதந்திரமாக வாழ்வதும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.

* நாய் தன் எஜமானனைத் தொடர்வது போல, மனம் ஐம்புலன் வழியாக ஆசையைப் பின் தொடர்கிறது.

* அலைபாயும் மனதை தியானப் பயிற்சியின் மூலம் ஒருமுகப்படுத்தி வலிமையுள்ளதாக மாற்ற முடியும்.

-சிவானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us