Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/இனிமையாகப் பேசுங்கள்!

இனிமையாகப் பேசுங்கள்!

இனிமையாகப் பேசுங்கள்!

இனிமையாகப் பேசுங்கள்!

ADDED : மார் 20, 2017 12:03 PM


Google News
Latest Tamil News
* எந்த நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். அதில் இனிமை கலந்திருப்பது அவசியம்.

* பக்தியும், பணிவும் கொண்டவர்கள் கடவுளின் அன்புக்கு உரியவராவர்.

* வாரம் ஒரு முறை மிதமாக சாப்பிட்டு, வயிறுக்கு ஓய்வு கொடுங்கள்.

* குறைந்தபட்சம் தினமும் இரண்டு மணிநேரம் மவுனமாக இருக்கப் பழகுங்கள்.

* காலையில் எழும் போதும், இரவில் துாங்கச் செல்லும் போதும் கடவுளின் திருநாமத்தை ஜெபியுங்கள்.

- சிவானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us