Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/நேர்மையாக நடப்போம்

நேர்மையாக நடப்போம்

நேர்மையாக நடப்போம்

நேர்மையாக நடப்போம்

ADDED : மே 20, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
* ஒளிவு மறைவு இன்றி பேச்சிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.

* பெருந்தன்மையுடன் இருங்கள். பிறர் செய்த குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகுங்கள்.

* வாரம் ஒருமுறையாவது கோவிலுக்குச் செல்லுங்கள். மனம் ஒன்றி பக்தியில் ஈடுபடுங்கள்.

* அதிகாலையில் கண் விழிப்பதும், இரவில் முன்நேரத்தில் துாங்கச் செல்வதும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.

- சிவானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us