ADDED : பிப் 10, 2015 12:02 PM

* வளர்ச்சிக்கான வாய்ப்பைச் சரியாக பயன்படுத்துவதே விழிப்புணர்வு.
* நேர்மையற்ற வழியில் பெறும் இன்பம் நீர்க்குமிழி போல் மறைந்து விடும்.
* சந்தேக புத்தி கொண்டவனுக்கு உலகம் மகிழ்ச்சியற்றதாகவும், அருவருப்பு தருவதாகவும் மாறி விடும்.
* அடுத்தவரிடம் காணும் குறைபாடு உன்னிடமும் இருக்க வாய்ப்பிருக்கலாம். எனவே, முதலில் உன்னை சுயபரிசோதனை செய்து கொள்.
* மற்றவரைத் திருத்தும் முன், மாற்றத்தை முதலில் உன்னிடம் இருந்தே தொடங்கி விடு.
-ஸ்ரீஅன்னை