ADDED : செப் 25, 2015 11:09 AM

* அமைதியாகப் பேசுங்கள். எளிமையைக் கடைபிடியுங்கள். எண்ணம் முழுவதையும் கடவுளை நோக்கித் திருப்புங்கள்.
* நேர்மை குணம், நியாயம் இரண்டையும் கண்களாகப் போற்றுங்கள். அப்போது வெற்றி உங்களின் அருகில் இருக்கும்.
* பூத்த மலர் போல திறந்த மனப்பான்மையுடன் செயல்படுங்கள். அன்பு வழியில் வாழ்வு நடத்துங்கள்.
* நோயாளிக்கு, திடமான நம்பிக்கையே விரைவில் குணமடையும் ஆற்றலைத் தர வல்லது.
* வாழ்வின் உண்மையான நோக்கம் கடவுளுக்காக அல்லது உண்மைக்காக வாழ்வதேயாகும்.
-ஸ்ரீஅன்னை