Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/குறிக்கோளுடன் வாழுங்கள்

குறிக்கோளுடன் வாழுங்கள்

குறிக்கோளுடன் வாழுங்கள்

குறிக்கோளுடன் வாழுங்கள்

ADDED : ஜன 26, 2016 03:01 PM


Google News
Latest Tamil News
* குறிக்கோள் இல்லாத வாழ்வு பரிதாபமானது. மனிதன் பயனுள்ள குறிக்கோளுக்காக வாழ வேண்டும்.

* குறிக்கோளின் தன்மையைப் பொறுத்து வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.

* தியானத்தை அன்றாட கடமையாக ஏற்றுக் கொள். தெய்வீக சக்தியை அதன் மூலம் அடைய முடியும்.

* ஆன்மிகம் என்பது வாழ்வைத் துறந்து விடுவது அல்ல. வாழ்வை முழுமையாக்கும் முயற்சியேயாகும்.

* முயற்சி ஒருபோதும் வீணாவதில்லை. அதற்குரிய பலன் ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும்.

-ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us