Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வள்ளலார்/உத்தமரோடு உறவு கொள்!

உத்தமரோடு உறவு கொள்!

உத்தமரோடு உறவு கொள்!

உத்தமரோடு உறவு கொள்!

ADDED : ஜன 30, 2014 04:01 PM


Google News
Latest Tamil News
* உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே கடவுள் விரும்பும் சிறந்த வழிபாடு.

* உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்கள் வார்த்தைகளைப் பாதுகாக்கும்.

* நல்ல எண்ணத்தோடு இருங்கள். அதுவே நடத்தையைப் பாதுகாக்கும்.

* பசித்தோர் முகம் கண்டு இரக்கம் கொள்ளுங்கள். உயிர்களிடம் கருணையுடன் இருங்கள்.

* மனம் ஒன்றி கடவுளின் திருவடியை நினைக்கும் உத்தமரின் உறவு நன்மையளிக்கும்.

* பொய், பொறாமை, கபடம் போன்ற தீய குணங்களை கடவுள் வழிபாட்டால் மட்டுமே அகற்ற முடியும்.

- வள்ளலார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us