Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வேதாத்ரி மகரிஷி/உடல்நலத்துக்கு வழி

உடல்நலத்துக்கு வழி

உடல்நலத்துக்கு வழி

உடல்நலத்துக்கு வழி

ADDED : ஜூன் 12, 2016 03:06 PM


Google News
Latest Tamil News
* மனத்துாய்மை, சத்தான உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு இவற்றைப் பின்பற்றினால் உடல்நலத்துடன் வாழலாம்.

* பேராசை, கோபம், கவலை, பொறாமை எண்ணங்களுக்கு இடம் அளிக்காமல் மனதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

* இயற்கையுடன் ஒத்துப்போனால் உடல்நலம் பாதித்தாலும், அதை தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும் தன்மை உடலுக்கு கிடைத்து விடும்.

* எல்லாரையும் வாழ்க வளமுடன் என்று சொல்லுங்கள்.

- வேதாத்ரி மகரிஷி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us