Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/தெய்வநம்பிக்கை அவசியம்

தெய்வநம்பிக்கை அவசியம்

தெய்வநம்பிக்கை அவசியம்

தெய்வநம்பிக்கை அவசியம்

ADDED : மே 19, 2014 01:05 PM


Google News
Latest Tamil News
* உலகிலுள்ள நல்லவர்கள் செய்த தியாகத்தின் பயனையே மனிதகுலம் இன்று அனுபவித்து வருகிறது.

* உலகம் பெரிய உடற்பயிற்சிக் கூடம். அதில் நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே பூமிக்கு வந்திருக்கிறோம்.

* வாழ்வு ஒருநாள் முடிந்து விடும் என்பது உறுதியாக இருக்கும்போது நற்செயலுக்காக நம் உயிரை விடுவது மேல்.

* தெய்வ நம்பிக்கை இல்லாத அறிவாற்றல் மனிதனை மிருகமாகச் செயல்பட வைத்து விடும்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us