Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/புன்னகை பூக்கட்டும்

புன்னகை பூக்கட்டும்

புன்னகை பூக்கட்டும்

புன்னகை பூக்கட்டும்

ADDED : செப் 30, 2016 04:09 PM


Google News
Latest Tamil News
* எப்போதும் முகத்தில் மலர்ச்சியும், இதழில் புன்னகையும் கொண்டவர்களாக இருங்கள்.

* சிறுகுழந்தை போல கள்ளம் அற்றவர்களாக இருங்கள். அற்பமானது எதையும் உங்களின் விரலால் கூட தீண்ட வேண்டாம்.

* அடக்கப்படாத மனம் தவறான வழிக்கு இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனமோ சிறந்த பாதுகாப்பு அளிக்கும்.

* இடைவிடாமல் பணியில் ஈடுபடுங்கள். ஆனால், அதற்காக அடிமை போல இருப்பது கூடாது.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us