Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நல்லதை சிந்திப்போம்

நல்லதை சிந்திப்போம்

நல்லதை சிந்திப்போம்

நல்லதை சிந்திப்போம்

ADDED : அக் 16, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
* எப்போதும் நல்ல விஷயத்தை மட்டும் சிந்தியுங்கள். பிறருக்கு நலம் தரும் செயல்களில் ஈடுபடுங்கள்.

* மனதை அடக்கியாளப் பழகுங்கள். அதன் பின் யாருக்கும் அடிமையாக வாழத் தேவையிருக்காது.

* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகம்.

* உலகம் என்னும் பயிற்சிக்கூடத்தில், வலிமை அடைவதற்காக மனிதராக நாம் பிறந்திருக்கிறோம்.

* யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர். சுதந்திரமாக வாழ்வதற்குரிய ஒரே தகுதி இது தான்.

-விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us