ADDED : செப் 10, 2015 03:09 PM

* அன்பே பலம் மிக்கது. அன்புடன் ஒப்பிடும் போது அறிவும், ஆற்றலும் கூட பலம் குறைந்தவைகளே.
* கீழ்ப்படிதலை அறிந்தவனே கட்டளை இடுவதையும் அறிவான். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள். தானாகவே கட்டளையிடும் அதிகாரம் வரும்.
* கட்டுப்பாடுடன் நடக்கும் மனிதன், வெளியுலகில் உள்ள எதற்கும் கட்டுப்பட மாட்டான். அவன் சுதந்திரமானவனாக வாழ்வான்.
* வெற்றியோ, தோல்வியோ விருப்பமுடன் ஏற்றுக் கொள். தோல்வி கண்டு சிறிதும் கலங்காதே.
விவேகானந்தர்