Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/ஆத்மார்த்தமாக பணி செய்

ஆத்மார்த்தமாக பணி செய்

ஆத்மார்த்தமாக பணி செய்

ஆத்மார்த்தமாக பணி செய்

ADDED : ஜூலை 11, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
* ஒரு அந்நியனைப் போலவும், வழிப்போக்கன் போலவும் கடமைக்கு பணி செய்யாதே. ஆத்மார்த்தமாக வேலை செய்.

* உலகிற்கு நன்மை செய்வது உன் பெயரை பறை சாற்ற அல்ல. மற்றவர்களுக்காக இருக்கட்டும்.

* கீழ்ப்படிந்து நடந்தால் உலகில் எதையும் சாதிக்க முடியும்.

* கீழ்ப்படிந்து நடப்பவனே கட்டளையிட தகுதியுள்ளவன். அதனால் முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us