Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வெற்றி வாசல் திறக்கிறது

வெற்றி வாசல் திறக்கிறது

வெற்றி வாசல் திறக்கிறது

வெற்றி வாசல் திறக்கிறது

ADDED : ஜூலை 05, 2015 11:07 AM


Google News
Latest Tamil News
* உடல் நலம் இல்லாவிட்டாலும் கூட, அன்றாடம் தியானத்தை செய்யுங்கள்.

* வெற்றி வாசலைத் திறக்கும் திறவுகோல் தியானம். அமைதி தவழும் காலை நேரத்தில் தியானத்தில் ஆழ்ந்திருங்கள்.

* உடலும், உள்ளமும் துாய்மையுடன் இருந்தால் மனம் தியானத்தில் ஒருமுகப்படும்.

* விடாமுயற்சியுடன் நீண்ட நாட்கள் தியானம் செய்து வருவோருக்கு மனதில் பல அதிசயங்கள் நிகழும்.

* கடவுளைத் தேடி கோவிலுக்குச் செல்லத் தேவை இல்லை. உங்களுக்குள் அவர் இருப்பதை தியானத்தின் மூலம் அறிய முடியும்.

-விவேகானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us