Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வெற்றிக்கனி உங்களுக்கே

வெற்றிக்கனி உங்களுக்கே

வெற்றிக்கனி உங்களுக்கே

வெற்றிக்கனி உங்களுக்கே

ADDED : ஜூன் 21, 2016 04:06 PM


Google News
Latest Tamil News
* வாழ்க்கையே போர்க்களம் போல இருக்கிறது. அஞ்சாமல் போரிடும் வீரனைப் போல எதிர்நின்று வெற்றிக்கனியைப் பறியுங்கள்.

* ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல அதை விலக்கும் சக்தியும் நம்மிடமே உள்ளது.

* தோல்வி இல்லாத வாழ்க்கை பயனற்றது. போராட்டம் இல்லாத வாழ்வில் சுவை இருப்பதில்லை.

* அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகில் எங்குமில்லை.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us