ADDED : நவ 26, 2015 11:11 AM

* அன்பு அனைவரையும் அரவணைக்கும். வெறுப்பு பிறரை மட்டுமின்றி வெறுப்பு கொண்டவரையும் மாய்த்து விடும்.
* ஆராய்ச்சி என்னும் வலைக்குள் கடவுள் ஒருபோதும் அகப்பட மாட்டார்.
* மற்றவரைத் தண்டிப்பது எளிது. ஆனால், மனப் பக்குவத்துடன் மன்னிப்பது மிக கடினமானது.
* கடவுள் சொர்க்கத்தைப் படைத்தார். மனிதன் தனக்குத் தானே நரகத்தைப் படைத்துக் கொண்டான்.
* மற்றவர்களுக்கு வழிகாட்டும் போது வேலையாள் போல பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்.
- விவேகானந்தர்