Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/எல்லாரையும் நேசிப்போம்

எல்லாரையும் நேசிப்போம்

எல்லாரையும் நேசிப்போம்

எல்லாரையும் நேசிப்போம்

ADDED : மே 12, 2015 11:05 AM


Google News
Latest Tamil News
* நம்மிடம் எல்லையற்ற சக்தி, தூய்மை, ஆனந்தம் குடி கொண்டிருக்கின்றன.

* வலிமை தான் வாழ்வு. பலவீனமே மரணம். இதுவே மிகப் பெரிய உண்மை.

* யாரிடமும் சண்டையிட வேண்டாம். உள்ளத்தில் சாந்தி நிலவட்டும்.

* சில நேரத்தில் இன்பத்தை விட துன்பமே, மனிதனுக்கு சிறந்த ஆசிரியராக வாழ்விற்கு வழிகாட்டுகிறது.

* மனித வாழ்வை உருவாக்குவதில் இன்ப, துன்பம் இரண்டுக்கும் சமபங்கு இருக்கிறது.

* உலகத்தைப்போல, உங்களின் உள்ளத்தை விரிவு படுத்தி எல்லா உயிர்களையும் நேசித்து வாழுங்கள்.

-விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us