To type in English(or)PressCTRL+G
To type in English
ஜன 27, 2026
மொத்த செய்திகள்: 302
படம் மட்டும்
ராமநாதபுரம்
27-Jan-2026
சாலை பாதுகாப்பு ஓவியப் போட்டி
புதுச்சேரி
27-Jan-2026
அதிகாரிகளுக்கு நற்சான்று
ராமநாதபுரம்
27-Jan-2026
இளைஞர் விளையாட்டு போட்டி துவக்கம்
ராமநாதபுரம்
27-Jan-2026
மாவட்ட அளவிலான கபடி போட்டி
ராமநாதபுரம்
27-Jan-2026
மகள் மாயம் தந்தை புகார்
விழுப்புரம்
27-Jan-2026
குடியரசு தின விழா
விழுப்புரம்
27-Jan-2026
இன்றைய மின் தடை
கோயம்புத்தூர்
27-Jan-2026
முதியவர் தற்கொலை
விழுப்புரம்
27-Jan-2026
ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
கடலூர்
27-Jan-2026
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
கள்ளக்குறிச்சி
27-Jan-2026
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கள்ளக்குறிச்சி
27-Jan-2026
கடலுார் கோர்ட்டில் குடியரசு தின விழா
கடலூர்
27-Jan-2026
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
கடலூர்
27-Jan-2026
காஸ் கசிந்து தீ விபத்து
கடலூர்
27-Jan-2026
மது விற்றவர் கைது
கோயம்புத்தூர்
27-Jan-2026
கொலை மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு
கடலூர்
27-Jan-2026
குடியரசு தின கொண்டாட்டங்கள்
கோயம்புத்தூர்
27-Jan-2026
மழை காரணமாக துளிர்விடும் தேயிலை
நீலகிரி
27-Jan-2026
இன்றைய நிகழ்ச்சிகள்
கோயம்புத்தூர்
27-Jan-2026
கலிகம்பருக்கு குரு பூஜை விழா
கடலூர்
27-Jan-2026
கலந்துரையாடல்
கடலூர்
27-Jan-2026
மாரத்தான் போட்டி
கடலூர்
27-Jan-2026
வரதட்சணை கொடுமை இளம்பெண் தற்கொலை
பெங்களூரு
27-Jan-2026
குடியரசு தின துளிகள்
பெங்களூரு
27-Jan-2026
போன் பறித்த இருவருக்கு சிறை
கோயம்புத்தூர்
27-Jan-2026
ஆற்றில் ஆண் சடலம்
கடலூர்
27-Jan-2026
இன்று இனிதாக
பெங்களூரு
27-Jan-2026
தங்கவயலில் குடியரசு தின விழா
பெங்களூரு
27-Jan-2026
மன அமைதி, வெற்றி தரும்
பெங்களூரு
27-Jan-2026
பங்கு அலசல்
லாபம்
27-Jan-2026
நேற்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
லாபம்
27-Jan-2026
கிராம சபை கூட்டம்
விழுப்புரம்
27-Jan-2026
கிராம சபைக் கூட்டம்
கடலூர்
27-Jan-2026
ஜெட் விமானம் விபத்து: 7 பேர் பலி
உலகம்
27-Jan-2026
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
27-Jan-2026
இதே நாளில் அன்று
தமிழகம்
27-Jan-2026
ஜப்பானில் விரைவில் யு.பி.ஐ.,
பொது
27-Jan-2026
இது உங்கள் இடம்
இது உங்கள் இடம்
27-Jan-2026
அரைத்த மாவையே அரைப்பதா?
அக்கம் பக்கம்
27-Jan-2026
புதிய சவால்கள்!
இந்தியா
27-Jan-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
27-Jan-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
27-Jan-2026
27, ஜனவரி, 2026 தினமலர் நாளிதழில்.
ஷார்ட்ஸ்
27-Jan-2026
மேஷம்அசுவினி: எடுக்கும் வேலை நடக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.கார்த்திகை 1: மதியம்வரை உங்கள் வேலைகளில் இழுபறியான நிலை இருந்தாலும் அதன்பின் சரியாகும்.
இன்றைய ராசி
27-Jan-2026
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். மதியம்வரை அலைச்சல் செலவு என்று ஏற்பட்டாலும் அதன்பின் நிலைமை சரியாகும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.மிருகசீரிடம் 1,2: மனக் குழப்பம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவதால் எடுத்த வேலை வெற்றியாகும்.
இன்றைய ராசி
27-Jan-2026
மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் செலவு அதிகரிக்கும்.திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: அவசர வேலை வந்து அலைக்கழிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும்.
இன்றைய ராசி
27-Jan-2026
கடகம்புனர்பூசம் 4: நினைப்பதை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த லாபம் வரும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த பணம் வசூலாகும்.ஆயில்யம்: வியாபாரம் முன்னேற்றமடையும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். புதிய முயற்சி வேண்டாம்.
இன்றைய ராசி
27-Jan-2026
சிம்மம்மகம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும்.பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். பணியாளர் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். புதியவர்களிடம் எச்சரிக்கை அவசியம்.
இன்றைய ராசி
27-Jan-2026
கன்னிஉத்திரம் 2,3,4: மதியம் வரை வேலைகளில் குழப்பம், வருமானத்தில் தடை இருக்கும்.அதன் பின் நிலைமை சீராகும். அஸ்தம்: உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும்.சித்திரை 1,2: நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும்.
இன்றைய ராசி
27-Jan-2026
துலாம்சித்திரை 3,4: முயற்சியில் எதிர்பாராத தடை உண்டாகும். வரவு இழுபறியாகும். இரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது.சுவாதி: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நெருக்கடி விலகும்.விசாகம் 1,2,3: செயல்களில் கவனம் தேவை. யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். எதிலும் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
இன்றைய ராசி
27-Jan-2026
விருச்சிகம்விசாகம் 4: எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். உடல்நிலை சீராகும். வியாபாரம் முன்னேற்றமடையும்.அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். வழக்கு சாதகமாகும்.கேட்டை: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பிறரை அனுசரித்துச் சென்று வேலையில் லாபம் காண்பீர்.
இன்றைய ராசி
27-Jan-2026
தனுசுமூலம்: விருப்பம் பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். எதிர்ப்பு விலகும்.பூராடம்: தெய்வ பலத்தால் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்.உத்திராடம் 1: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் நிறைவேறும்.
இன்றைய ராசி
27-Jan-2026
மகரம்உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். பொருளாதார நெருக்கடியால் வியாபார முயற்சி தள்ளிப்போகும்.திருவோணம்: சாதுரியமாக செயல்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.அவிட்டம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். வேலையில் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும். கவனமாக செயல்படுவது நல்லது.
இன்றைய ராசி
27-Jan-2026
கும்பம்அவிட்டம் 3,4: நெருக்கடியான நாள். மதியம்வரை இருந்த ஆதாயநிலை அதன்பிறகு மாறும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். சதயம்: உழைப்பு அதிகரிக்கும். திறமை வெளிப்படும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். செயல்களில் நன்மை உண்டு. பூரட்டாதி 1,2,3: விருப்பங்களால் விவகாரம் உண்டாகும். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் மனம் செல்லும்.
இன்றைய ராசி
27-Jan-2026
மீனம்பூரட்டாதி 4: மதியம் வரை வேலைகளில் தடைகளை சந்தித்தாலும் அதன்பிறகு எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: நினைப்பது நடந்தேறும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். மதியத்திற்குமேல் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணம் வரும் நாள்.
இன்றைய ராசி
27-Jan-2026


