Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

09 ஜன 2024

கன்னி: தாமதம்

கன்னி: உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
அஸ்தம்: சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள்.
சித்திரை 1,2: அலைச்சல் அதிகரிக்கும். சட்டத்திற்கு புறம்பான செயல்கள் சங்கடத்தை உண்டாக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us