கன்னி : பகை
முந்தய நாட்களின் ராசி
30 ஜன 2024

கன்னி: பகை
கன்னி: உத்திரம் 2,3,4: பணிபுரியும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும்.
அஸ்தம்: முயற்சியில் இருந்த தடை நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும்.
சித்திரை 1,2: தொழிலில் உண்டான பிரச்னை தீரும். உங்கள் முயற்சி பலித்தமாகும். வெளி நாட்டு தொடர்பு நன்மை தரும்.


