Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பயம்

முந்தய நாட்களின் ராசி

29 பிப் 2024

கன்னி: பயம்

கன்னி: உத்திரம் 2,3,4: வரவுகளில் இருந்த தடைகள் அகலும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
அஸ்தம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
சித்திரை 1,2: சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us