Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

03 ஏப் 2024

கன்னி: முயற்சி

கன்னி: உத்திரம் 2,3,4: குல தெய்வ அருளால் உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். பொருளாதார நிலை உயரும்.
அஸ்தம்: உறவினர்கள் உதவியுடன் எதிர்ப்புகளை வெல்வீர். நீங்கள் ஈடுபடும் முயற்சியில் லாபம் காண்பீர்.
சித்திரை 1,2: தொழிலில் வருமானம் அதிகரித்து உங்கள் சங்கடம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us