Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : கவலை

முந்தய நாட்களின் ராசி

14 ஏப் 2024

கன்னி: கவலை

கன்னி: உத்திரம் 2,3,4: நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
அஸ்தம்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர். உறவினரின் ஆதரவு உண்டாகும்.
சித்திரை 1,2: குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர். மனதில் நிம்மதி உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us