கன்னி : சுகம்
முந்தய நாட்களின் ராசி
27 ஏப் 2024

கன்னி: சுகம்
கன்னி: உத்திரம் 2,3,4: தடைகளைத்தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்துசேரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.
சித்திரை 1,2: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும்.


