Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தடங்கல்

முந்தய நாட்களின் ராசி

05 மே 2024

கன்னி: தடங்கல்

கன்னி: உத்திரம் 2,3,4: நிதானம் தேவை. உங்கள் முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது.
அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் செயல் நிறைவேறும்.
சித்திரை 1,2: உங்கள் திறமை வெளிப்படும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us