Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : உதவி

முந்தய நாட்களின் ராசி

13 மே 2024

கன்னி: உதவி

கன்னி: உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். வருமானம் அதிகரிக்கும்.
அஸ்தம்: சில தடைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இன்று திட்டமிட்டிருந்த ஒரு செயல் தள்ளிப்போகும்.
சித்திரை 1,2: நன்மையான நாள். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us