Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சிரமம்

முந்தய நாட்களின் ராசி

14 மே 2024

கன்னி: சிரமம்

கன்னி: உத்திரம் 2,3,4: அமைதியாக செயல்பட்டு லாபம் காண வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.
அஸ்தம்: லாப சந்திரனால் யோகம் உண்டாகும் நாள். நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்.
சித்திரை 1,2: நேர்மையாக செயல்பட்டு லாபம் காண்பீர். வியாபாரம் விருத்தி அடையும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us