கன்னி : விருப்பம்
முந்தய நாட்களின் ராசி
16 மே 2024

கன்னி: விருப்பம்
கன்னி: உத்திரம் 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும்.
அஸ்தம்: உங்கள் முயற்சிகள் இன்று நிறைவேறும். பண வரவில் இருந்த தடை விலகும்.
சித்திரை 1,2: எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நெருக்கடிகள் தோன்றும். கையிருப்பு கரையும்.


