Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

23 மே 2024

கன்னி: முயற்சி

கன்னி: உத்திரம் 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும்.
அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும்.
சித்திரை 1,2: தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். முயற்சியில் கவனம் அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us