Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

16 ஜூலை 2024

கன்னி: பாராட்டு

கன்னி: உத்திரம் 2,3,4: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் ஈடுபடும் செயல் லாபமாகும். பணவரவு திருப்தி தரும்.அஸ்தம்: போராடி வெற்றி காண வேண்டிய நாள். உங்கள் வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும்.சித்திரை 1,2: வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us