Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சிரமம்

முந்தய நாட்களின் ராசி

19 ஜூலை 2024

கன்னி: சிரமம்

கன்னி: உத்திரம் 2,3,4: போராட்டமான நாள். வேலைபளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி லாபமாகும். பெற்றோர் ஆசியோடு ஒரு வேலையை முடிப்பீர்.சித்திரை 1,2: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் உடன்பணி புரிபவர்களுடன் பகை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us