Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அமைதி

முந்தய நாட்களின் ராசி

13 ஆக 2024

கன்னி: அமைதி

கன்னி: உத்திரம் 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் புதிய முயற்சி இன்று தள்ளி வைப்பது நல்லது.அஸ்தம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும் நாள். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: தடைகளைத் தாண்டி வெற்றி அடைய வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். முயற்சியில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us