Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அசதி

முந்தய நாட்களின் ராசி

16 ஆக 2024

கன்னி: அசதி

கன்னி: உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்படும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். உறவினரால் லாபம் உண்டாகும்.அஸ்தம்: உழைப்பிற்கேற்ற வருவாய் வரும். செயல்களில் தடைகளை சந்திக்க வாய்ப்பிருப்பதால் அமைதி காப்பது நல்லது.சித்திரை 1,2: ஆதாயமான நாள். விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us