கன்னி : பக்தி
முந்தய நாட்களின் ராசி
01 செப் 2024

கன்னி: பக்தி
கன்னி: உத்திரம் 2,3,4: கோயில் வழிபாட்டால் ஆதாயம் காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். அஸ்தம்: போட்டிகளை சந்திக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவதால் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: வரவேண்டிய பணம் இன்று வரும். உங்கள் செயல்களில் இருந்த தடைகள் விலகும்.


