Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அலைச்சல்

முந்தய நாட்களின் ராசி

04 செப் 2024

கன்னி: அலைச்சல்

கன்னி: உத்திரம் 2,3,4: போராட்டமான நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. அஸ்தம்: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர். சித்திரை 1,2: அவசர செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us