Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தோல்வி

முந்தய நாட்களின் ராசி

13 செப் 2024

கன்னி: தோல்வி

கன்னி: உத்திரம் 2,3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தாய்வழியில் உங்கள் முயற்சிக்கு ஆதரவு உண்டாகும். அஸ்தம்: அமைதி காக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உறவுகளால் சில பிரச்னைகள் தேடிவரும். சித்திரை 1,2: முன்னேற்றமான நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us