கன்னி : மறதி
முந்தய நாட்களின் ராசி
22 செப் 2024

கன்னி: மறதி
கன்னி:உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அஸ்தம்: உங்கள் திறமை வெளிப்படும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சித்திரை 1,2: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும்.


