Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அமைதி

முந்தய நாட்களின் ராசி

23 செப் 2024

கன்னி: அமைதி

கன்னி: உத்திரம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். பழைய அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். அஸ்தம்: போராட்டமான நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். செயல்களில் தடை ஏற்படும்.சித்திரை 1,2: கடன் கொடுத்த பணம் திரும்பி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us