Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

04 அக் 2024

கன்னி: வெற்றி

கன்னி: உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர் உங்களைத் தேடி வருவர்.அஸ்தம்: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனக்குழப்பம் நீங்கும்.சித்திரை 1,2: வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us