Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பயம்

முந்தய நாட்களின் ராசி

30 நவ 2024

கன்னி: பயம்

கன்னி: உத்திரம் 2,3,4: நன்மையான நாள். எதிர்பார்த்த வரவு வரும் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.அஸ்தம்: பணிபுரியும் இடத்தில் பிரச்னை உருவாகும். நிர்வாகத்துடன் மனஸ்தாபம் உண்டாகும். அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நேற்று நிறைவேறாமல் இருந்த வேலை இன்று நடக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us