Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சாதனை

முந்தய நாட்களின் ராசி

11 பிப் 2025

கன்னி: சாதனை

கன்னி: உத்திரம் 2,3,4: வருவாயால் வளம் காணும் நாள். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.அஸ்தம்: எடுத்த வேலை வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். எதிர்பார்த்த பணம் வரும். சங்கடத்தில் இருந்து விடுபடுவீர்.சித்திரை 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். பணவரவு திருப்தி தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us