Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : உற்சாகம்

முந்தய நாட்களின் ராசி

23 பிப் 2025

கன்னி: உற்சாகம்

கன்னி: உத்திரம் 2, 3, 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். அலைச்சல் ஏற்படும். முயற்சியில் வெற்றி காண்பீர். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.அஸ்தம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். உங்கள் முயற்சி நிறைவேறும்.சித்திரை 1, 2: வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடி ஏற்படும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும். நீங்கள் நினைத்ததை சாதித்து லாபம் காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us