Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

01 மார் 2025

கன்னி: சாந்தம்

கன்னி: உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் எற்பட்ட நெருக்கடி விலகும். வருவாய் திருப்தி தரும்.அஸ்தம்: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.சித்திரை 1,2: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பங்குதாரர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us