Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

06 மார் 2025

கன்னி: ஆதரவு

கன்னி: உத்திரம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். பழைய அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். அஸ்தம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த நெருக்கடி நீங்கும்.சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us