Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

18 மார் 2025

கன்னி: உயர்வு

கன்னி: உத்திரம் 2,3,4: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி விலகும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.அஸ்தம்: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் இணைவர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எண்ணம் பூர்த்தியாகும் நாள்.சித்திரை 1,2: கொடுத்த கடன் கிடைக்கும். நிதிநிலை உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us