கன்னி : பரிவு
முந்தய நாட்களின் ராசி
14 மே 2025

கன்னி: பரிவு
கன்னி: உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். கடனை அடைப்பீர்கள். சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும்.


