Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : லாபம்

முந்தய நாட்களின் ராசி

23 மே 2025

கன்னி: லாபம்

கன்னி: உத்திரம் 2,3,4: நன்மையான நாள். கூட்டுத்தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.அஸ்தம்: உங்கள் செயல் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: திட்டமிட்டு மேற்கொள்ளும் வேலையில் வெற்றி உண்டாகும். இன்று விவேகத்துடன் செயல்பட்டு எடுத்த வேலையை முடிப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us